சென்னை சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 211 கனஅடியாக சரிந்துள்ளது dotcom@dinakaran.com(Editor) | Nov 13, 2022 சோழவரம் ஏரி நீர்வீழ்ச்சி 211 கானாடி திருவள்ளுர்: சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. சோழவரம் ஏரிக்கு நேற்று 269 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 211 கனஅடியாக சரிந்துள்ளது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 351 மில்லியன் கனஅடியாக உள்ளது.
பெண்களுக்கான பாதுகாப்பு பெட்டி திட்டம் மூலம் 80% புகார்கள் மீது உடனடி நடவடிக்கை: சமூக நலத்துறை அதிகாரி தகவல்
வெள்ள பாதிப்பை தடுக்க தாம்பரத்திலிருந்து கோவளத்திற்கு மாற்று மழைநீர் கால்வாய் பணி: சிஎம்டிஏ கருத்து கேட்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்