சென்னை சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 211 கனஅடியாக சரிந்துள்ளது Nov 13, 2022 சோழவரம் ஏரி நீர்வீழ்ச்சி 211 கானாடி திருவள்ளுர்: சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. சோழவரம் ஏரிக்கு நேற்று 269 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 211 கனஅடியாக சரிந்துள்ளது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 351 மில்லியன் கனஅடியாக உள்ளது.
சர்வதேச தரத்துக்கு மாறும் சென்னை பள்ளிகள் 2 லட்சம் மாணவர்கள் படிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள்: 1.75 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு
குழாய் இணைக்கும் பணி அம்பத்தூர், அண்ணாநகர் பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு
சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை செப்டம்பருக்குள் முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா அதிரடி உத்தரவு
தெருக்களில் உணவளிக்கும் நாய் பிரியர்களால் பாதிப்பு குடியிருப்பு பகுதிகளில் தனியாக இடம் ஒதுக்க மாநகராட்சி முடிவு: விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை என எச்சரிக்கை
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு உருவாக்கப்பட்ட பிரமாண்ட மீன்; பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளுக்காக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 120 கட்டிடங்கள் அகற்றம்; அதிகாரிகள் நடவடிக்கை
சென்னையில் போலீசார் பயன்படுத்திய 59 காவல் வாகனங்கள் பெயின்டிங் மற்றும் சிறிய பழுதுகள் சரிபார்ப்பு: மோட்டார் வாகன சிறப்பு குழு பணிகளால் பல லட்சம் ரூபாய் செலவினம் தவிர்ப்பு
அண்ணல் அம்பேத்கர் தொழில்முன்னோடிகள் திட்டத்தில் எஸ்சி, எஸ்டி தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு: மேயர் பிரியா வழங்கினார்
விருதுநகரில் நடந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்ற சென்னை பள்ளி மாணவி மதுரையில் மர்ம மரணம்: பயிற்சியாளர் தோளில் மயங்கிச் சாய்ந்தார்
மக்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஜூனில் திறப்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்