×

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில், திருத்தணியில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது

திருவள்ளூர்: கடந்த 24 மணி நேரத்தில், திருத்தணியில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
ஊத்துக்கோட்டை 9 செ.மீ, சோழவரம் 8 செ.மீ, பொன்னேரி, தாமரைப்பாக்கம் தலா 6 செ.மீ, பூவிருந்தவல்லி 5 செ.மீ, ஆவடி, பூண்டி, ஜமீன் கொரட்டூர் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.



Tags : Thiruthani ,Tiruvallur , Thiruthani has recorded the maximum rainfall of 13 cm in the last 24 hours in Tiruvallur district
× RELATED பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர் கைது