அடுத்த மாதம் நாடு திரும்புகிறார் நவாஸ் ஷெரீப்

லாகூர்: நவாஸ் ஷெரீப் அடுத்த மாதம் நாடு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்ற பின்,  பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) தலைவரும், முன்னாள்  பிரதமருமான நவாஸ் ஷெரீப், விரைவில் நாடு திரும்புவார் எனகூறப்பட்டது.

இந்நிலையில், அடுத்த மாதம் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்புவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்த பொதுத்தேர்தலில் கட்சியை அவர் நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.

Related Stories: