தமிழகம் ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலை dotcom@dinakaran.com(Editor) | Nov 12, 2022 ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறைகள் மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த 6 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா? என எதிர்பார்ப்பு: ஓசூர் - சென்னை இடையே ரயில் இயக்க மக்கள் கோரிக்கை
50 ஆண்டுகள் வாழும் அறிய வகை பறவை இனமான மலை இருவாச்சி அந்தியூர் அருகே உள்ள நீர்நிலைகளில் காணப்பட்டதாக தகவல்
கடமலை மயிலை ஒன்றியத்தில் மூல வைகை ஆற்றில் தடுப்பு அணைகள் கட்ட வேண்டும்-விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை
தஞ்சை மாவட்டத்தில் சம்பா பயிர்கள் அறுவடை தீவிரம்: கூடுதல் மகசூலுடன் அறுவடை நடைபெறுவதாக விவசாயிகள் தகவல்
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திடீரென பெய்த மழையால் 20,000 நெல் மூட்டை மழையில் நனைந்து நாசம்: விவசாயிகள் கவலை..!!