ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையானார் நளினி

வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து நளினி விடுதலையானார். வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார். 31 ஆண்டுகள் சிறைவாசத்தில் இருந்து விடுதலையானார்.

Related Stories: