குளிர்கால கூட்டத்தொடரில் ராகுல் பங்கேற்க மாட்டார்: காங். மூத்த தலைவர் தகவல்

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளது. இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளதால் குளிர்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ள மாட்டார். சாதி ரீதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை காங்கிரஸ் ஆதரிக்கிறது எனவும் கூறினார்.

Related Stories: