தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.53.34 லட்சம் கையாடல்

திருவாரூர்: தப்பாளம்புலியூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.53.34 லட்சம் கையாடல், ரூ.42.50 லட்சம் இழப்பு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவை சேர்ந்த தலைவர், உறுப்பினர்களுக்கு திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் நோட்டீஸ் அனுப்பினார்.

Related Stories: