மகாராஷ்டிராவில் ரூ.8 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்

மகாராஷ்டிரா: தானே அருகே ரூ.8 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பல்காரில் வீட்டில் போலி ரூ.2,000 நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: