5 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக் குழு விரைகிறது: முதல்வர் உத்தரவு

சென்னை: சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, கடலூர், காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக் குழு விரைகிறது. தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 5 குழுக்களை மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் முகாமிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கனமழையால் ஏற்படும் சவால்களை திறம்பட சமாளிக்க மாவட்ட ஆட்சியர்கள், அலுவலர்கள் ஆயத்தமாக இருக்க முதல்வர் உத்தரவிட்டார்.

Related Stories: