செம்பரம்பாக்கம் ஏரி நீர்திறப்பு 1,000 கன அடியாக உயருகிறது

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி நீர்திறப்பு இன்று மாலை 3 மணிக்கு 500 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக உயருகிறது. நீர்திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் ஏரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: