ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து வடதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதியில் நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: