சென்னையில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழாவில் அமித்ஷா பங்கேற்பு

சென்னை: சென்னையில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழாவில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன தலைவர் ஸ்ரீனிவாசன், ஒன்றிய அமைச்சர் முருகன் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர். அமைச்சர் தங்கம் தென்னரசு, கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

Related Stories: