தமிழகம் சிறுத்தை உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக வனத்துறை விசாரணைக்கு எம்.பி. ரவீந்திரநாத் ஆஜர் dotcom@dinakaran.com(Editor) | Nov 12, 2022 திணைக்களம் சிறுத்தை ரவீந்தரநாத் தேனி: பெரியகுளம் அருகே சிறுத்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு எம்.பி.ரவீந்திரநாத் ஆஜரானார். தனது தோட்டத்தில் சிறுத்தை இறந்தது குறித்து விசாரணைக்கு தேனி வனச்சரக அலுவலகத்தில் ரவீந்திரநாத் நேரில் ஆஜராகியுள்ளார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் டேங்கர் லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி 2 பேர் உயிரிழப்பு
3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதிவு போதைப்பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை: முதல்வருக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
போச்சம்பள்ளி அருகே போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் செலுத்திய வாலிபர்கள்: மயங்கி விழுந்ததால் ஜி.ஹெச்சில் அனுமதி
வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழா 150 கிடா, 100 சேவல்களை வெட்டி 2,500 கிலோ அரிசியில் பிரியாணி: பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்
வறுமை ஒழிப்பு மற்றும் ஊரகக் கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டி: அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தனர்