சிறுத்தை உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக வனத்துறை விசாரணைக்கு எம்.பி. ரவீந்திரநாத் ஆஜர்

தேனி: பெரியகுளம் அருகே சிறுத்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு எம்.பி.ரவீந்திரநாத் ஆஜரானார். தனது தோட்டத்தில்  சிறுத்தை இறந்தது குறித்து விசாரணைக்கு தேனி வனச்சரக அலுவலகத்தில் ரவீந்திரநாத் நேரில் ஆஜராகியுள்ளார்.

Related Stories: