தேனி: பெரியகுளம் அருகே சிறுத்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு எம்.பி.ரவீந்திரநாத் ஆஜரானார். தனது தோட்டத்தில் சிறுத்தை இறந்தது குறித்து விசாரணைக்கு தேனி வனச்சரக அலுவலகத்தில் ரவீந்திரநாத் நேரில் ஆஜராகியுள்ளார்.
Tags : Department of ,Leopard ,ravindranath , M.P. to investigate forest department regarding leopard death issue. Rabindranath Ajar