10% இடஒதுக்கீடு வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரை

சென்னை: சமூக, கல்விரீதியாக இடஒதுக்கீடுதான் சரியானது. பொருளாதாரரீதியாக இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தில் இல்லை. மிக மிக அடிப்படையான கொள்கையை நிலைநாட்ட இந்த அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

Related Stories: