×

துத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு: மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி: துத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 3, 4, 5 ஆகிய யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Thukudi Analmin Station , Coal shortage at Tuticorin Thermal Power Station: Power generation affected
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக...