தமிழகம் துத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு: மின் உற்பத்தி பாதிப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 12, 2022 தூத்துக்குடி அனல்மின் நிலையம் தூத்துக்குடி: துத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 3, 4, 5 ஆகிய யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மன்னார்குடியில் நேரடி கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்: விரைந்து கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை
விராலிமலையில் அஸோலா பாசி வளர்ப்பில் அசத்தும் பெண்கள்: குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதால் மகிழ்ச்சி..!!
ராணிப்பேட்டை அருகே காஞ்சனகிரி மலை எந்த பஞ்சயாத்திற்குள் வருகிறது மறுவரையறை செய்ய 2ம் நாளாக லாலாப்பேட்டை பொதுமக்கள் போராட்டம்
பள்ளிகளில் மாணவர்களை படிப்பை தவிர மற்ற வேலைகளில் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ்