நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை வாபஸ்; இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று அதிகனமழையும், 13-ஆம் தேதி முதல் 16- ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: