தமிழகம் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 12,844 கனஅடி நீர் திறப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 12, 2022 கோடு ஆறு தஞ்சை: தஞ்சை மாவட்டம் அணைக்கரை கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 12,844 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் 12,844 கனஅடி உபரி நீர் கடலில் சென்று கலக்கிறது.
பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க கொடியேற்றம் பழநியில் தைப்பூச திருவிழா கோலாகல தொடக்கம்: பிப்.3ல் திருக்கல்யாணம், 4ம் தேதி தேரோட்டம்
1000 கி. ஆட்டுக்கறி, 3,000 கி. அரிசியில் 20 ஆயிரம் பேருக்கு கைமா பிரியாணி: திண்டுக்கல்லில் கமகமத்த கந்தூரி விழா
கேரளாவுக்கு சென்ற லாரி மீது பஸ் மோதல் சென்னை பெண் உள்பட 2 பேர் பரிதாப பலி: 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்
ரூ3.60 லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்து நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்த இங்கிலாந்து நாட்டு சுற்றுலா பயணிகள்