×

மயிலாடுதுறையில் உப்பாறு கரை உடைந்ததால் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது

மயிலாடுதுறை: சீர்காழி உப்பனாற்றின் கரை உடைந்ததால் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சூரக்காடு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Tags : Mayeladuthurfield , In Mayiladuthurai, houses were flooded after the embankment of Upparu broke
× RELATED மயிலாடுதுறையில் நகரப் பகுதியில்...