அரசியல் பிரதமர் மோடியுடன் இ.பி.எஸ், ஓ.பி.எஸ். தனித்தனியே எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என தகவல்! dotcom@dinakaran.com(Editor) | Nov 11, 2022 பிரதமர் மோடி GP மதுரை: மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடமோ அல்லது ஓபிஎஸ் தரப்பிடமோ எந்த பேச்சுவார்த்தையும் பிரதமர் மோடி நடத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்துவிட்டு திரும்பியுள்ளனர்.
இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு இரட்டை இலை கிடைக்குமா? முடக்கமா? அப்செட்டில் இபிஎஸ்; இடியாப்ப சிக்கலில் ஓபிஎஸ்; முடிவு தேர்தல் அதிகாரி கையில்
ஓபிஎஸ் ஒரு மண்குதிரை.. அது கரை சேராது; பாஜக போட்டியிட்டாலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம்: ஜெயக்குமார் திட்டவட்டம்..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டாலும் அதிமுக வாபஸ் பெற போவதில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி