அரசியல் பிரதமர் மோடியுடன் இ.பி.எஸ், ஓ.பி.எஸ். தனித்தனியே எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என தகவல்! dotcom@dinakaran.com(Editor) | Nov 11, 2022 பிரதமர் மோடி GP மதுரை: மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடமோ அல்லது ஓபிஎஸ் தரப்பிடமோ எந்த பேச்சுவார்த்தையும் பிரதமர் மோடி நடத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்துவிட்டு திரும்பியுள்ளனர்.
ஈரோடு இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து பாஜ நிர்வாகிகளுடன் இன்று அண்ணாமலை ஆலோசனை: முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
120 சதுர அடியில் சிறுதானியங்களை கொண்டு உலகின் மிகப்பெரிய ஓவியம் வரைந்து சாதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் காந்தி கண்டனம் இலவச வேட்டி, சேலை திட்டம் குறித்து உண்மைக்கு மாறான அறிக்கை வெளியீடு
ஆதரவு தந்தால் ஏற்பு, தராவிட்டால் தனி முடிவு பாஜவை கழற்றிவிட எடப்பாடி திட்டம்?: இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு புதிய உத்தரவு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 53 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழு அமைப்பு
ஆதரவு தந்தால் ஏற்பு-தராவிட்டால் மகிழ்ச்சி என முடிவு; பாஜவை கழட்டிவிட எடப்பாடி திட்டம்? : 2ம் கட்ட தலைவர்களுக்கு புதிய உத்தரவு
ஆட்சி மன்ற குழு வேட்பாளரை முடிவு செய்யும்: இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும்.! செங்கோட்டையன் பேட்டி