மோசமான வானிலை: காந்தி கிராம பல்கலை. விழாவில் பங்கேற்ற பின் காரில் மதுரை திரும்பினார் பிரதமர் மோடி..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் காந்தி கிராம பல்கலை. விழாவில் பங்கேற்ற பின் பிரதமர் மோடி காரில் மதுரை திரும்பினார். ஹெலிகாப்டரில் செல்வதாக இருந்த நிலையில் வானிலை சரியில்லாததால் பிரதமர் மோடி காரில் மதுரை புறப்பட்டார். மதுரையில் இருந்து விமானப்படை விமானம் மூலம் விசாகபட்டினத்துக்கு பிரதமர் செல்ல உள்ளார்.

Related Stories: