இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது: பிரதமர் நரேந்திர மோடி உரை

திண்டுக்கல்: இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இயற்கை உரங்களை இடுவது நிலத்துக்கும், உடலுக்கும் நன்மை பயக்கும். வடகிழக்கு மாநிலங்களில் ரசாயனம் இல்லாத விவசாயம் பெரும் வெற்றி பெற்றுள்ளது என்று மோடி குறிப்பிட்டார்.

Related Stories: