கடந்த ஆண்டு ஒரு லட்சம் கோடி அளவுக்கு காந்தி கிராமப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன: பிரதமர் மோடி உரை

திண்டுக்கல்: காந்தி கிராம பல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். காதி நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு இருந்தது, தமது ஆட்சியில் காதிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது என்றும், கடந்த ஆண்டு ஒரு லட்சம் கோடி அளவுக்கு காந்தி கிராமப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன எனவும் பிரதமர் மோடி கூறினார்.

Related Stories: