காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடங்கியது: பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திண்டுக்கல்: காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடங்கியது. 2,314 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இசைஞானி இளையராஜா கௌரவ டாக்டர் பட்டம் பெறுகிறார்.

Related Stories: