பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க காந்தி கிராம பல்கலை.க்கு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார். விழாவில் ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஒரே நேரத்தில் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வதை பிரதமர் மோடி சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: