×

காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்கிறார் பிரதமர் மோடி

திண்டுக்கல் : காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க  பிரதமர் மோடி மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்கிறார். மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் திண்டுக்கல் செல்கிறார். காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர், ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


Tags : PM Modi ,Dindigul ,Madurai ,Gandhi Gram University , Gandhi, Village, University, Graduation, Ceremony, Dindigul, Prime Minister, Modi
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!