மக்களாட்சிக் கோட்பாட்டுக்கு வரலாற்று சிறப்பு மிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: மக்களாட்சிக் கோட்பாட்டுக்கு வரலாற்று சிறப்பு மிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானங்களை, முடிவுகளை நியமனப் பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பும் ஆதாரம். பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து, இன்று நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: