பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

மதுரை: பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளார். மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர்.என்.ரவி, எடப்பாடி பழனிசாமி, பன்னீர் ஆகியோர் வரவேற்றனர்.

Related Stories: