ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எஞ்சிய 6 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் ஆளுநர் பதவி விலகுவாரா?: கி.வீரமணி கேள்வி

சென்னை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எஞ்சிய 6 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் ஆளுநர் பதவி விலகுவாரா? என திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். பேரறிவாளன் விடுதலை வழக்கின் தீர்ப்பு மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என்ற தீர்ப்பை வரவேற்கிறோம் எனவும், தமிழக அரசின் பரிந்துரையை ஏற்காமல் ஆளுநர் முட்டுக்கட்டை போட்டது சட்டப்பிழை என்பதற்கான சான்றே இந்த தீர்ப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: