மாநில அதிகாரம், மாநில சுயாட்சிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு

சென்னை : மாநில அதிகாரம், மாநில சுயாட்சிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என தியாகு தெரிவித்துள்ளார். மாநில உரிமைக்கு எதிராக நடந்து கொண்ட ஆளுநர் ரவி, தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும், பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதில் திமுக, அதிமுக உறுதியாக இருந்தன எனவும் அவர் கூறினார்.

Related Stories: