ஆறுதல் தரும் தீர்ப்பு; ஆளுநரின் பிழையை நீதிமன்றம் சரிசெய்திருக்கிறது: திருமாவளவன் வரவேற்பு

சென்னை: ஆறுதல் தரும் தீர்ப்பு; ஆளுநரின் பிழையை நீதிமன்றம் சரிசெய்திருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சட்டப்பூர்வமான கடமையை ஆளுநர் தட்டிக்கழித்து வந்தது அதிர்ச்சி அளிக்கிறது. ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் பாடம் புகட்டி இருக்கிறது, இனிமேலாவது தனது தவறை உணர்ந்து கொள்வார் என திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

Related Stories: