சென்னை மற்றும் புறநகர்களில் இடைவிடாது மழை: ஆவடி - பூவிருந்த சாலையில் தேங்கிய தண்ணீர் அகற்றம்..!!

சென்னை: ஆவடி - பூவிருந்த சாலையில் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகர்களில் மழை இடைவிடாது கொட்டி தீர்த்து வருகிறது. சாலைகள், தெருக்களில் தண்ணீர் உடனுக்குடன் வெளியேற்றப்படுகிறது. இரவு, பகலாக தீவிர களப்பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: