டிவிட்டர் நிறுவனம் செலவை குறைத்து வருவாயை பெருக்கவில்லை என்றால் திவாலாகிவிடும்: எலான் மஸ்க் எச்சரிகை

வாஷிங்டன் : டிவிட்டர் நிறுவனம் செலவை குறைத்து வருவாயை பெருக்கவில்லை என்றால் திவாலாகிவிடும் என எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். 4400 கோடி டாலருக்கு டிவிட்டரை விலைக்கு வாங்கிய பின் முதல்முறையாக ஊழியர்களிடையே அவர் பேசினார். செலவு குறைப்பு நடவடிக்கையாக 50% டிவிட்டர் ஊழியர்களை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கியுள்ளார்.

Related Stories: