கோவையில் கேரள லாட்டரி விற்பனை செய்த பாஜக நிர்வாகி கைது..!!

கோவை: கோவையில் கேரள லாட்டரி விற்பனை செய்த பாஜக நிர்வாகி சபரி கைது செய்யப்பட்டார். காந்திபுரம் ராம்நகர் பகுதியில் திரையரங்கு அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சபரி பிடிபட்டார்.

Related Stories: