×

பெங்களூருவில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு மதுரை வருகிறார் பிரதமர் மோடி

மதுரை : பிரதமர் மோடி பெங்களூருவில் இருந்து பிற்பகல் 1.20 மணிக்கு புறப்பட்டு 2.20 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். மதுரை விமான நிலையத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, பன்னீர், பழனிசாமியை தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார். பிறகு, திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பின்னர், மாலை 4.20 மணிக்கு மதுரை விமான நிலையத்துக்கு சென்று 5.20 மணிக்கு பிரதமர் மோடி விசாகப்பட்டினம் செல்ல உள்ளார்.


Tags : PM Modi ,Madurai ,Bengaluru , Bangalore, Madurai, Prime Minister Modi is coming
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...