சென்னை ஆவடியில் கருமேகம் சூழ்ந்து பகல் பொழுதும் இரவாக காட்சி..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 11, 2022 ஆவடி சென்னை: ஆவடியில் கருமேகம் சூழ்ந்து பகல் பொழுதும் இரவாக காட்சியளிக்கிறது. முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்கள் செல்கின்றன. சென்னையில் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து யுவராஜ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு ஒத்திவைப்பு
டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
சீமை கருவேல மரங்களை அகற்றும்படி அனைத்து ஊராட்சிகளுக்கும் உத்தரவிடலாம்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் யோசனை
108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு நாளை நேர்முக தேர்வு: திருவல்லிக்கேணி கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது
டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு..!!
பழனி முருகன் கோயில் தைப்பூசத்தையொட்டி கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
அதிவேகமாக சென்றதால் விபரீதம்; ஜி.என்.செட்டி சாலை மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து மருத்துவ கல்லூரி மாணவி படுகாயம்
அதிமுக ஆட்சிமன்ற குழு விரைவில் கூடி ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை அறிவிக்கும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பித்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்: டிடிவி தினகரன் அறிவிப்பு
4 மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் பிப்.1, 2ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்..!!