ஆவடியில் கருமேகம் சூழ்ந்து பகல் பொழுதும் இரவாக காட்சி..!!

சென்னை: ஆவடியில் கருமேகம் சூழ்ந்து பகல் பொழுதும் இரவாக காட்சியளிக்கிறது. முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்கள் செல்கின்றன. சென்னையில் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

Related Stories: