பேருந்து கொள்முதல் டெண்டர்: தமிழ்நாடு அரசு 2 வாரங்களில் பதில் அளிக்க ஐகோர்ட் ஆணை

சென்னை: 1,107 நகரப் பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டருக்கு தடை கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு 2 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை மீறி பேருந்துகள் கொள்முதல் டெண்டர் கோரப்பட்டுள்ளதாக வைஷ்ணவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Related Stories: