×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1019 புள்ளிகள் உயர்ந்து 61,632 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1019 புள்ளிகள் உயர்ந்து 61,632 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 289 புள்ளிகள் அதிகரித்து 18,317 புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது.


Tags : BSE Sensex , Mumbai, Stock Market, Index, Sensex, Rising, Trading
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...