×

மாலத்தீவில் தொழிலாளர்கள் குடியிருப்பில் மீண்டும் தீ விபத்து; அதிருஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை..!!

மாலே: மாலத்தீவில் தொழிலாளர்கள் குடியிருப்பில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. அதிருஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை. நள்ளிரவில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. மாலியில் கார் பழுது பார்க்கும் நிறுவனத்தில் நேற்று நிகழ்ந்த தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 10 பேர் பலியாகினர்.

Tags : Maldives , Maldives, worker's residence, fire accident
× RELATED மேலும் பல இந்திய வீரர்கள்...