சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

டெல்லி : சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணன் ஒத்திவைத்தார்.

Related Stories: