சென்னை மழை, வெள்ளத்தால் இறக்கும் கால்நடைகளை ஆய்வு செய்த பின் நிவாரணம் தரப்படும்: கால்நடை பராமரிப்புத்துறை அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 11, 2022 விலங்கு பராமரிப்பு திணைக்களம் சென்னை: மழை, வெள்ளத்தால் இறக்கும் கால்நடைகளை ஆய்வு செய்த பின் நிவாரணம் தரப்படும் என கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது. நோய், முறையான பராமரிப்பின்றி கால்நடைகள் இறந்தால் நிவாரணம் வழங்க இயலாது எனவும் கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்திருக்கிறது.
எல்.ஐ.சி, எஸ்பிஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் சார்பில் 6ம் தேதி ஆர்ப்பாட்ட பேரணி: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப்பணி உள்பட 787 பேருக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
அனைத்து துறையிடமும் ஒப்புதல் பெற்ற பிறகே மெரினாவில் கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு
ஓய்வுபெற்ற போலீசார் உயிர் நீத்தால் சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரி சீருடையுடன் மரியாதை செலுத்த வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
54வது நினைவு நாளையொட்டி அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: அமைதி பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
தென்சென்னை கிண்டியில் புதிதாக கட்டப்படும் கிங் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வரும் மே மாதம் பயன்பாட்டிற்கு வரும்: பொதுப்பணித்துறை தகவல்
அரசின் சேவைகள் மக்களுக்கு கிடைக்க பொதுசேவை பெறும் உரிமை சட்டம் தமிழ்நாட்டிற்கு கட்டாயம் தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி தேர்தலுடன் கூட்டணி முடிந்துவிட்டது அதிமுக கூட்டணியில் பாஜ உள்ளதா என்பதை பொறுத்திருந்து பாருங்கள்: எடப்பாடி அணி பொன்னையன் பரபரப்பு பேட்டி
அரசு விரைவு பேருந்துகளின் இருப்பிடத்தை அறிய‘சென்னை பஸ் செயலி’ அறிமுகம்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்
மகா சிவராத்திரியை முன்னிட்டு வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு பிரத்யேக வழி ஏற்பாடு: எம்எல்ஏ, அதிகாரிகள் ஆய்வு