சென்னை மழை, வெள்ளத்தால் இறக்கும் கால்நடைகளை ஆய்வு செய்த பின் நிவாரணம் தரப்படும்: கால்நடை பராமரிப்புத்துறை அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 11, 2022 விலங்கு பராமரிப்பு திணைக்களம் சென்னை: மழை, வெள்ளத்தால் இறக்கும் கால்நடைகளை ஆய்வு செய்த பின் நிவாரணம் தரப்படும் என கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது. நோய், முறையான பராமரிப்பின்றி கால்நடைகள் இறந்தால் நிவாரணம் வழங்க இயலாது எனவும் கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்திருக்கிறது.
ஆவினில் 322 பணியிடங்கள் இனிமேல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
பிரபல ஜவுளிக்கடை குடோனில் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புள்ள 26 பட்டுச்சேலை திருட்டு: செக்யூரிட்டிக்கு போலீஸ் வலை
குடிபோதையில் தவறி விழுந்தார் மின்சார ரயிலில் ஏற முயன்ற முதியவர் கால் துண்டிப்பு: திருவொற்றியூரில் சோகம்
ஒன்றாக தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து குழந்தைகளுக்கு அனுப்புவதாக தலைமை காவலர் மிரட்டல்: கமிஷனர் அலுவலகத்தில் பெண் புகார்
காஸ் சிலிண்டர்கள் வெடிப்பதை தடுக்க நவீன பிளாஸ்டிக்கால் ஆன சிலிண்டரை பயன்படுத்தலாம்: ஐஓசி அதிகாரி ஆலோசனை