மழை, வெள்ளத்தால் இறக்கும் கால்நடைகளை ஆய்வு செய்த பின் நிவாரணம் தரப்படும்: கால்நடை பராமரிப்புத்துறை அறிவிப்பு

சென்னை: மழை, வெள்ளத்தால் இறக்கும் கால்நடைகளை ஆய்வு செய்த பின் நிவாரணம் தரப்படும் என கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது. நோய், முறையான பராமரிப்பின்றி கால்நடைகள் இறந்தால் நிவாரணம் வழங்க இயலாது எனவும் கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்திருக்கிறது.

Related Stories: