தமிழகம் முழுவதும் இதுவரை ரூ.3,700 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு பேச்சு

சென்னை : தமிழகம் முழுவதும் இதுவரை ரூ.3,700 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிறு கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

Related Stories: