நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருவிகளில் சுற்றுலா பயணிகள் 3 நாட்கள் குளிக்க தடை

நாமக்கல்: கொல்லிமலை ஆகாய கங்கை, மாசிலா, நம்ம அருவிகளில் சுற்றுலா பயணிகள் 3 நாட்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Related Stories: